ராமேஸ்வரம்: மஹாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்கள் ஆத்மா சாந்தி அடைவதற்கான பூஜைகளை செய்வதற்காக புனித தலங்களில் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். ஆண்டுதோறும் மஹாளய அமாவாசை நாளில் முன்னோருக்கு திதி அல்லது தர்ப்பணம் கொடுப்பது வைதீக பண்பாடுகளில் ஒன்று. புரட்டாசி மாதத்தின் பெளர்ணமி தொடக்கம் கடந்த 11-ந் தேதி முதல் அமாவாசை நாள் வரையிலான 15 நாட்கள்
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
0 கருத்துகள்