Header Ads Widget

ஐயப்பனை தரிசிக்க குவியும் பக்தர்கள்..சபரிமலையில் 19 மணி நேரம் நடை திறப்பு..என்னென்ன கட்டுப்பாடுகள்

திருவனந்தபுரம்: பக்தர்கள் வருகை அதிகரிப்பால் சபரிமலையில் கோயில் நடையை 19 மணி நேரம் திறக்க நடவடிக்கை எடுப்பது என்று முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் நடந்த அவசர கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சபரிமலைக்கு ஆண்டுதோறும் 4 முதல் 5 கோடி பக்தர்கள் வருகை தந்து இறைவனை தரிசித்துச் செல்கின்றனர். கொரோனா காலத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் ஐயப்பன் தரிசனம்

from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil

கருத்துரையிடுக

0 கருத்துகள்