Header Ads Widget

திருவண்ணாமலை..பரணி தீபம், மகாதீபம் தரிசிக்க ஆன்லைன் டிக்கெட் நாளை முதல் பதிவு - ரயில்கள் விபரம்

திருவண்ணாமலை: டிசம்பர் 6ஆம் தேதி பரணி தீபம், மகாதீபம் தரிசனம் செய்வதற்காக டிக்கெட்டுகள் பெற நாளை முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம் என திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.பக்தர்கள் வசதிக்காக தீபத் திருவிழாவையொட்டி வரும் 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை திருவண்ணாமலைக்கு 24 சிறப்பு ரயில்கள் உட்பட 63 ரயில்கள் இயக்கப்பட உள்ளன. பஞ்சபூத

from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil

கருத்துரையிடுக

0 கருத்துகள்