கேரளா: மகர விளக்கு பூஜை நாளில் சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் இன்று பந்தளம் அரண்மனையில் இருந்து ஊர்வலமாக புறப்படுகிறது. திருவாபரணம் ஊர்வலத்தின் போது வானத்தில் கருடன் வட்டமிடும் காட்சியை காண பக்தர்களின் மெய்சிலிர்க்கும். ஜனவரி 14ஆம் தேதி மாலையில் மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ள நிலையில் பிற்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் பம்பையில்
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil

0 கருத்துகள்