Header Ads Widget

மகர விளக்கு பூஜை..மகரஜோதிக்கு தரிசனத்திற்கு காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவசம்போர்டு வேண்டுகோள்

சென்னை: மகரஜோதி தரிசனம் முடிந்து விட்டு மலையிலிருந்து கீழிறங்கும் பக்தர்கள் மற்றவர்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் இறங்க வேண்டுமெனவும், பிற பக்தர்களுக்கு முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் எனவும் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. கடந்த 56 நாட்களில் சபரிமலையில் 43 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இதன்மூலம் ரூ.310 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளா

from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil

கருத்துரையிடுக

0 கருத்துகள்