பொறியியல் படிப்பில் சேரவிருக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில் இந்தக் கருத்துக்கணிப்பு முன்னெடுக்கப்படுகிறது. உங்களின் கருத்துகள் இப்போது வரும் மாணவர்களுக்கு பயன்படும் என்பதால், தெளிவாகவும் உண்மையாகவும் பதில் தர வேண்டுகிறோம். உங்களின் தகவல்கள் வேறு யாரிடமும் பகிரப்படாமல் ரகசியம் காக்கப்படும்.
சர்வே லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...
from Latest news

0 கருத்துகள்