Header Ads Widget

Tamil News Today Live: மறக வஙக மநலததல இர சரகக ரயலகள மத வபதத!

மேற்கு வங்கம் மாநிலத்தில் இரு சரக்கு ரயில்கள் மோதி விபத்து!

மேற்கு வங்கம் மாநிலத்தில் பாங்குராவில் உள்ள ஓண்டா ரயில் நிலையத்தில், இரண்டு சரக்கு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 12 பெட்டிகள் வரை தடம் புரண்டதாக சொல்லப்படுகிறது. கரக்பூர்-பாங்குரா-ஆத்ரா வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த விபத்தில் ரயில் ஓட்டுநர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.



from India News https://ift.tt/tCuLJrH
via IFTTT

கருத்துரையிடுக

0 கருத்துகள்