வேளச்சேரி பள்ளம்: ஒருவரின் உடல் மீட்பு; தொடரும் மீட்புப் பணி

மிக்ஜாம் புயலின் எதிரொலியாக கடந்த திங்கள் அன்று, சென்னை வேளச்சேரியில் பெட்ரோல் பங்க் அருகே, திடீரென 50 அடிப் பள்ளம் ஏற்பட்டது. அந்தப் பள்ளத்தில் அங்கிருந்த அடிக்குமாடிக் கட்டடம் ஒன்று தரையில் இறங்கி விபத்து ஏற்பட்டது. அதில் தொழிலாளர்கள் இருவர் மாட்டிக்கொண்டனர்.
பள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க அரசு செய்த முயற்சிகள் தொடர்ந்து தோல்வியில முடிந்தது. தொடர்ந்து வெள்ளத்தின் அளவு பள்ளத்தில் அதிகரித்து வந்ததால், பள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதில் சிக்கல் நீடித்து வந்தது. இந்நிலையில் தற்போது ஒருவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மீட்பு பணி இன்னும் தொடர்கிறது. பள்ளத்தில் தேங்கும் வெள்ளத்தை வெளியேற்றும் பணியில் எல்.எல்.சி, மற்றும் எல்&டி நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
from India News https://ift.tt/yJOTpUv
via IFTTT

0 கருத்துகள்