Header Ads Widget

Tamil News Live Today: Kolkata Doctor Case: மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் கைது; பரபரப்பாகும் கொல்கத்தா வழக்கு

கொல்கத்தா வழக்கு: மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் கைது

ஆர்.ஜி கர் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ்

மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவிலுள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவப் பயிற்சி மாணவி கடந்த மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார்.

இதற்கு உரிய நீதி கோரி மருத்துவர்கள், மாணவர்கள் நடத்திய போராட்டத்தால், இந்த வழக்கு இந்தியா முழுவதும் கவனம் பெற்றது. இதற்கிடையில், இந்த வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. அதில், பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த நிலையில்தான், ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.



from India News https://ift.tt/RO1fZbo
via IFTTT

கருத்துரையிடுக

0 கருத்துகள்