Header Ads Widget

`தங்கத்துக்கு' லாக், இன்னும் மந்திரிகள் பதவி பறிக்க ஸ்டாலின் பிளான்! | JV Breaks

14 மாவட்டங்களுக்கு 13 பொறுப்பு அமைச்சர்களை நியமித்திருக்கிறார் ஸ்டாலின். இதில் தங்கம் தென்னரசுக்கு மாவட்டத்தை மாற்றி லாக் போட்டு இருக்கிறார். கன்னியாகுமரியில் காத்திருக்கும் சவால்கள். இன்னொரு பக்கம் சீனியர் ரகுபதி தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார். அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு கூடுதல் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. செந்தில் பாலாஜிக்கு ஹைக்... அப்செட்டில் முத்துசாமி. கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனை கண்காணிக்க கே.என்.நேரு. ஒட்டுமொத்தமாக ஆட்டத்தை கலைத்து போட்டு ஆடத் தொடங்கி இருக்கிறார் ஸ்டாலின். இப்போதைக்கு ஐந்து அமைச்சர்களுக்கு செக் வைத்திருக்கிறார். போகப் போக அதிரடிகள் இருக்கலாம். என்ன நடக்கிறது திமுகவில்?!



from India News https://ift.tt/xwias8S
via IFTTT

கருத்துரையிடுக

0 கருத்துகள்