மதுரை: திருமங்கலம் அருகே தே. கல்லுப்பட்டியில் ஏழு ஊர் கிராம மக்கள் இணைந்து ஜாதி மத பேதமின்றி அரசியல் கட்சி பாகுபாடின்றி ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் ஒரு திருவிழா நடத்தி முடித்திருக்கிறார்கள். ஏழு ஊர் முத்தாலம்மன் கோவில் திருவிழா ஆறு சப்பரங்கள் அட்டகாசமாக தே. கல்லுப்பட்டியில் பவனி வர அமர்களமாக நடந்து முடிந்துள்ளது. சாமி வருது சாமி
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil

0 கருத்துகள்