மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தமிழக அரசு சார்பில் https://ift.tt/NsdYqvA இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு தகவல்களுடன், புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கோவிலுக்கு நன்கொடை மற்றும் உபய சேவை கட்டணங்களை இணையதளம் மூலம் செலுத்தலாம். மதுரை மக்களை கண்ணை இமை காப்பது போல காத்து வருகிறாள் அன்னை மீனாட்சி. தூங்க நகரம்.. நான்மாடக்கூடல்...
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil

0 கருத்துகள்