திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை மாத பிரம்மோற்சவம் கோலாகலமாக நடைபெறுகிறது. கஜவாகனத்தில் எழுந்தருளிய பத்மாவதி தாயாரை ஏராளமானோர் தரிசனம் செய்தனர். வைகுண்டத்தில் நாராயணின் திருமார்பில் உறையும் மகாலட்சுமியே திருச்சானூரில் பத்மாவதி தேவியாய் அருள்கிறாள். பத்மாவதி ஸ்ரீநிவாசன் திருமணச் செலவுக்குப் பணம் இல்லாததால் குபேரனிடம் ஒரு கோடியே பதினான்கு லட்சம் ராமநிஷ்காம பொற்காசுகளை கடனாகப் பெற்று
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
0 கருத்துகள்