சபரிமலை: ஐயப்பனை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு மூன்று வேளையும் அன்னதானம் வழங்கும் திட்டம்தொடங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் பசியாற உண்டு மனதார ஐயப்பனை தரிசனம் செய்யலாம். சபரிமலை ஐயப்பனுக்கு அன்னதான பிரபு என்ற பெயரும் உள்ளது. மாலை அணிந்து வரும் பக்தர்களுக்கு அன்னதானம் அளித்தால் ஐயப்பன் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டும் நேற்று முதலாக
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil

0 கருத்துகள்