கன்னியாகுமரி: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் மார்கழி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். ஜனவரி 5ஆம் தேதி தேரோட்டமும் 6ஆம் தேதி ஆருத்ரா தரிசனமும் நடராஜர் ஊர்வலமும் நடைபெற உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி பெருந்திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுவது
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
0 கருத்துகள்