சென்னை: சங்கரா தொலைக்காட்சியில் ஜனவரி 7 முதல் 'பெரியவா' எனும் தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. காஞ்சி பரமாச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் இந்த தொடர் எடுக்கப்பட்டுள்ளது. பெரியவாவின் அருட் கருணை நம் எல்லோருக்கும், சங்கரா டிவியின் இந்தத் தொடரின் மூலம் கிடைக்கும் என்று நிகழ்ச்சியை தொடக்கி வைத்து பேசிய நடன கலைஞர்
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil
0 கருத்துகள்