மதுரை: அகிலத்தில் உள்ள தன் படைப்புகளுக்கு படியளக்க தானே தெருவில் இறங்கி நம்மை நாடி வந்து அரிசி கொடுத்து படியளக்கும் அற்புத நிகழ்வான அஷ்டமி சப்பரம் நிகழ்வு இன்று மதுரையில் இன்று நடைபெற்றது. வீதிகளில் சிவனடியார்கள் போட்டுக்கொண்டு சென்ற அரிசியை ஏராளமானோர் சேகரித்து வீட்டிற்கு எடுத்துச்சென்றனர். மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமி திதியன்று சகல ஜீவ ராசிகளுக்கும்
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil

0 கருத்துகள்