திருப்பதி ஏழுமலையான் கோயிலில், சாமி தரிசனம் செய்தார் பிரதமர் மோடி!




திருப்பதி ஏழுமலையான் கோயிலில், இன்று காலை சாமி தரிசனம் செய்தார் பிரதமர் நரேந்திர மோடி.
"140 கோடி இந்தியர்களின் ஆரோக்கியம், நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்துகொண்டதாக" பிரதமர் பதிவிட்டுள்ளார். பிரதமர் வருகையையொட்டி திருப்பதி மலை முழுவதும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
from India News https://ift.tt/fhaNePB
via IFTTT

0 கருத்துகள்