Header Ads Widget

வடசென்னை: `என்ன செய்தார் கலாநிதி வீராசாமி எம்.பி?’ - உங்கள் கருத்து என்ன?!

வடசென்னை தொகுதியின் எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கலாநிதி வீராசாயின் செயல்பாடுகள் குறித்து, விரிவாக ரிப்போர்ட் செய்திருக்கிறது நமது நிருபர் படை. தொகுதிக்குள் அவர் செய்திருக்கும் வளர்ச்சிப் பணிகள், செய்யத் தவறிய பணிகள், வாக்குறுதிகளின் நிலை குறித்தெல்லாம் அலசி ஆராய்ந்து 'என்ன செய்தார் எம்.பி?' என்கிற தலைப்பில் கட்டுரை வெளியாகியிருக்கிறது. கட்டுரையைப் படிக்க...

கலாநிதி வீராசாயின் செயல்பாடுகள் குறித்து உங்கள் கருத்து என்ன... பதிந்து, முடிவைத் தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த சர்வேயில் விகடன் App-லிருந்து பங்கேற்க இங்கே க்ளிக் செய்யவும். https://forms.gle/wTFKPPe87bAZHbu27?appredirect=website



from India News https://ift.tt/HTLCwbs
via IFTTT

கருத்துரையிடுக

0 கருத்துகள்