சென்னை: முழு சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ளதால் தமிழகம், ஆந்திராவில் உள்ள பிரபல கோவில்களின் நடை அடைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் திருநள்ளாறு சனிபகவான் கோவில், திருத்தணி முருகன் கோவில், காளஹஸ்தி சிவன் ஆலயம் உள்ளிட்ட கோவில்களில் இன்று சந்திர கிரகணத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன. பக்தர்கள் வழக்கம்போல் சாமி தரிசனம் செய்யலாம்
from ஆன்மீகம், ஆன்மிக தகவல்கள், தமிழ் மந்திரங்கள் | Spiritual News in Tamil | Tamil Manthiram - Oneindia Tamil

0 கருத்துகள்